lies
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lies, பெயர்ச்சொல்.
- பொய்கள், புளுகுகள்
- எ.கா. Whatever he says is nothing but a bundle of lies.
- lies, வினைச்சொல்.
- கிடக்கிறான், கிடக்கிறாள், கிடக்கிறார், கிடக்கிறது
- அமைந்துள்ளது
- எ.கா.
- He lies down on the bed.
- The book lies on the table.
- lies, உரிச்சொல்.
- உயர்ந்த, பெருமையான, அற்புதமான
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்