agreed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • agreed, வினைச்சொல்.
  1. சம்மதித்தான், சம்மதித்தாள், சம்மதித்தார், சம்மதித்தார்கள், சம்மதித்தது, சம்மதிக்கப்பட்டது.
  2. ிணங்கினான், ...
  3. ஒத்துக் கொண்டான், ...
  4. இசைந்தான், ...
  • எ.கா. She agreed to meet her friend the next day.
  • agreed, உரிச்சொல்.
  1. ஒத்திசைவான, இணக்கமான
  • எ.கா. We are more agreed on goals than on methods.

விளக்கம்[தொகு]

  • agree என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---agreed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=agreed&oldid=1524507" இலிருந்து மீள்விக்கப்பட்டது