agree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

வினைச்சொல்[தொகு]

agree

  1. இணங்கு, சம்மதி
  2. ஒத்துக்கொள்
  3. உடன்படு
  4. ஒருமனப்படு, பிடித்தமாயிரு, உடன்படு, ஒப்புக்கொள், இணங்கு, ஒப்புதல் அளி, இசைவு தெரிவி, ஒரு வழிநில், பொருந்து, ஒத்துப்போ, இணங்கிப்போ, தீர்மானி, துணி, (இலக்,) ஒத்திசை, இயைபாய் இரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=agree&oldid=1644919" இலிருந்து மீள்விக்கப்பட்டது