உள்ளடக்கத்துக்குச் செல்

shoulders

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • shoulders, பெயர்ச்சொல்.
  1. தோள்கள்
  2. பொறுப்பைச் சுமக்கும் திறன், பழியைச் சுமக்கும் வலிமை
  • எ.கா. The responsibility of completing the task was placed on his shoulders.
  • shoulders, வினைச்சொல்.
  1. பொறுப்பேற்கிறான், பொறுப்பேற்கிறாள், பொறுப்பேற்கிறார்.
  • எ.கா. He shoulders the responsibility of completing the task.

விளக்கம்

[தொகு]
  1. shoulder என்பதன் பன்மை.
  2. shoulder என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---shoulders--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shoulders&oldid=1610432" இலிருந்து மீள்விக்கப்பட்டது