shoulders
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- shoulders, பெயர்ச்சொல்.
- தோள்கள்
- பொறுப்பைச் சுமக்கும் திறன், பழியைச் சுமக்கும் வலிமை
- எ.கா. The responsibility of completing the task was placed on his shoulders.
- shoulders, வினைச்சொல்.
- பொறுப்பேற்கிறான், பொறுப்பேற்கிறாள், பொறுப்பேற்கிறார்.
- எ.கா. He shoulders the responsibility of completing the task.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shoulders--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்