கொழுத்த, சிறுத்தையைப்போலத் தோன்றும் தோலமைப்புக்கொண்ட ஒரு பல்லியினம்...ஆசியாவின் மலை, உலர்ந்த தரை மற்றும் பாலைவனப் பகுதிகளில் வதிகின்றன...இந்திய உபகண்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவிலும் காணப்படுகின்றன...மற்ற பல்லிகளைப் போலல்லாது அசையும் கண் இரப்பைகளைக் கொண்டவை...ஒரு சிறந்த செல்லப்பிராணியாக வளர்க்கப்படக்கூடியவை...சிறு புழு, பூச்சிகள் இவற்றின் உணவு...பகலெல்லாம் தரைக் குழிகளுக்குள் பதுங்கி, மாலை, இரவு நேரங்களில் இரையை வேட்டையாடி வாழ்கின்றன...