ஒரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஒரு, (பெ)

  1. ஆடு. (பிங்.)
  2. அழிஞ்சில்

ஒரு, (உரிச்சொல்)

  1. ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sheep
  2. Sage-leaved alangium

ஒரு, (உரிச்சொல்)

  1. A or an; one; unique; special

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. a ஆங்கிலம்
  2. एक, प्रति இந்தி
  3. (சீனம்)

விளக்கம்[தொகு]

  1. தமிழ் மெய் எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் ஒருமை பெயர் சொற்களுக்கு முன், பயன்படுத்த வேண்டிய உரிச்சொல்.
( எ.கா ) 1) ஒரு வண்டி வருகிறது, 2) ஒரு மணி நேரம் காத்திரு.


( மொழிகள் )

சான்றுகள் ---ஒரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒரு&oldid=1983962" இருந்து மீள்விக்கப்பட்டது