expressed
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- expressed, வினைச்சொல்.
- வெளிப்படுத்தினான், வெளிப்படுத்தினாள், வெளிப்படுத்தினார், வெளிப்படுத்தினார்கள், வெளிப்படுத்தியது.
- எ.கா. Tears in his eyes expressed his emotions.
விளக்கம்[தொகு]
- express என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---expressed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்