gods
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gods, பெயர்ச்சொல்.
- கடவுள்கள்
- ஒரு அரங்கத்தில் இருக்கும் மேல்மட்டத் தளம், அல்லது இருக்கைகளின் வட்டம்
- gods, வினைச்சொல்.
- தெய்வச் சிலையை உருவாக்குதல்
- மிகையாகப் போற்றுதல், அல்லது வணங்குதல்
- தெய்வத்திற்கு இணையாக மதித்தல்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gods--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்