gods

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • gods, பெயர்ச்சொல்.
  1. கடவுள்கள்
  2. ஒரு அரங்கத்தில் இருக்கும் மேல்மட்டத் தளம், அல்லது இருக்கைகளின் வட்டம்
  • gods, வினைச்சொல்.
  1. தெய்வச் சிலையை உருவாக்குதல்
  2. மிகையாகப் போற்றுதல், அல்லது வணங்குதல்
  3. தெய்வத்திற்கு இணையாக மதித்தல்

விளக்கம்[தொகு]

  1. god என்பதன் பன்மை.
  2. god என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---gods--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gods&oldid=1566257" இலிருந்து மீள்விக்கப்பட்டது