asking
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- asking, பெயர்ச்சொல்.
- கேள்வி கேட்கும், அல்லது வேண்டுகோள் விடுக்கும் செயல்
- (அரிது) ஒரு வேண்டுகோள், அல்லது விண்ணப்பம்
- எ.கா. His asking was greeted with silence.
- asking, வினைச்சொல்.
- கேள்வி கேட்டல்
- வேண்டுகோள் விடுத்தல்
- ஆணையிடுதல்
- எ.கா. I am asking you to leave this place.
விளக்கம்
[தொகு]- ask என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---asking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்