asking

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • asking, பெயர்ச்சொல்.
  1. கேள்வி கேட்கும், அல்லது வேண்டுகோள் விடுக்கும் செயல்
  2. (அரிது) ஒரு வேண்டுகோள், அல்லது விண்ணப்பம்
  • எ.கா. His asking was greeted with silence.
  • asking, வினைச்சொல்.
  1. கேள்வி கேட்டல்
  2. வேண்டுகோள் விடுத்தல்
  3. ஆணையிடுதல்
  • எ.கா. I am asking you to leave this place.

விளக்கம்[தொகு]

  • ask என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---asking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=asking&oldid=1530071" இலிருந்து மீள்விக்கப்பட்டது