contained
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- contained, வினைச்சொல்.
- அடக்கினான், அடக்கினாள், அடக்கினார், அடக்கினார்கள், அடக்கியது, அடக்கப்பட்டது.
- கொள்ளப்பட்டது, கொண்டுள்ளது
- எ.கா. The basket is contained of mangoes.
- contained, உரிச்சொல்.
- ஓரிடத்திற்குள் அடக்கப்பட்ட
- எ.கா. The firemen contained the ravaging fire.
விளக்கம்
[தொகு]- contain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---contained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்