உள்ளடக்கத்துக்குச் செல்

contained

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • contained, வினைச்சொல்.
  1. அடக்கினான், அடக்கினாள், அடக்கினார், அடக்கினார்கள், அடக்கியது, அடக்கப்பட்டது.
  2. கொள்ளப்பட்டது, கொண்டுள்ளது
  • எ.கா. The basket is contained of mangoes.
  • contained, உரிச்சொல்.
  1. ஓரிடத்திற்குள் அடக்கப்பட்ட
  • எ.கா. The firemen contained the ravaging fire.

விளக்கம்

[தொகு]
  • contain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---contained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=contained&oldid=1546171" இலிருந்து மீள்விக்கப்பட்டது