சம்பாபதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சம்பாபதி, பெயர்ச்சொல்.
- சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம்
- சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை
- மேரு மலையிலிருந்து வந்த பெண் தெய்வம் சம்பு மரத்தின் கீழ் இருந்து தவம் செய்து ஆற்றல் பெற்றதனால் இப்பெயர் பெற்றது.
- புகார் நகரத்தின் ஆதிகாலப் பெயர் சம்பாபதி.
- சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற சம்பாபதியம்மன் ஆலயம் தற்போது பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம் எனும் ஊரில் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +