சம்பாபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சம்பாபதி, பெயர்ச்சொல்.
  1. சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம்
  2. சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை
  3. மேரு மலையிலிருந்து வந்த பெண் தெய்வம் சம்பு மரத்தின் கீழ் இருந்து தவம் செய்து ஆற்றல் பெற்றதனால் இப்பெயர் பெற்றது.
  4. புகார் நகரத்தின் ஆதிகாலப் பெயர் சம்பாபதி.
  5. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற சம்பாபதியம்மன் ஆலயம் தற்போது பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம் எனும் ஊரில் உள்ளது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பாபதி&oldid=1912740" இலிருந்து மீள்விக்கப்பட்டது