பொத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பொத்துதல், வினைச்சொல்.
- புதைத்தல்
- வாய் , கண் முதலியவற்றை மூடுதல்
- விரலை மடக்கி மூடுதல்
- உள்ளங்கையை தைத்து மூடுதல்
- மூட்டுதல்
- தைத்தல்
- மறைத்தல்
- அடித்தல்
- தீமூட்டல்
- மாலைகட்டுதல்
- கற்பனைசெய்தல்
- கலத்தல்
- நிறைதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +