slipped
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- slipped, வினைச்சொல்.
- வழுக்கினான், வழுக்கினாள், வழுக்கினார், வழுக்கினார்கள், வழுக்கியது.
- சறுக்கினான், ...
- தடுமாறினான், ...
- வாய்த் தவறிச் சொன்னான், ...
- தவறிழைத்தான், ...
- இரகசியமாக பணத்தையளித்தான், ...
- இரகசியமாக நகர்ந்தான், ...
- காய்கறியின் தோலை உரித்தான், ...
விளக்கம்
[தொகு]- slip என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slipped--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்