உள்ளடக்கத்துக்குச் செல்

slipped

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • slipped, வினைச்சொல்.
  1. வழுக்கினான், வழுக்கினாள், வழுக்கினார், வழுக்கினார்கள், வழுக்கியது.
  2. சறுக்கினான், ...
  3. தடுமாறினான், ...
  4. வாய்த் தவறிச் சொன்னான், ...
  5. தவறிழைத்தான், ...
  6. இரகசியமாக பணத்தையளித்தான், ...
  7. இரகசியமாக நகர்ந்தான், ...
  8. காய்கறியின் தோலை உரித்தான், ...

விளக்கம்

[தொகு]
  • slip என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---slipped--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=slipped&oldid=1611638" இலிருந்து மீள்விக்கப்பட்டது