founded

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • founded, வினைச்சொல்.
  1. தோற்றுவித்தான், தோற்றுவித்தாள், தோற்றுவித்தார், தோற்றுவித்தார்கள், தோற்றுவித்தார்கள், தோற்றுவித்தது.
  2. நிறுவினான், ...
  3. கட்டமைத்தான், ...
  4. அடித்தளமிட்டான், ...
  • எ.கா. The East India Company was founded in 1600 A.D.
  • founded, உரிச்சொல்.
  1. தோற்றுவிக்கப்பட்ட, நிறுவப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, அடித்தளமைக்கப்பட்ட.
  • எ.கா. She offered a well-founded hypothesis.

விளக்கம்[தொகு]

  • found என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---founded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=founded&oldid=1563296" இலிருந்து மீள்விக்கப்பட்டது