founded
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- founded, வினைச்சொல்.
- தோற்றுவித்தான், தோற்றுவித்தாள், தோற்றுவித்தார், தோற்றுவித்தார்கள், தோற்றுவித்தார்கள், தோற்றுவித்தது.
- நிறுவினான், ...
- கட்டமைத்தான், ...
- அடித்தளமிட்டான், ...
- எ.கா. The East India Company was founded in 1600 A.D.
- founded, உரிச்சொல்.
- தோற்றுவிக்கப்பட்ட, நிறுவப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, அடித்தளமைக்கப்பட்ட.
- எ.கா. She offered a well-founded hypothesis.
விளக்கம்
[தொகு]- found என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---founded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்