mucous membrane
ஆங்கிலம்[தொகு]
mucous membrane
- கால்நடையியல். சளிச்சவ்வு; சீதமென்சவ்வு; மெல்லிய சவ்வு
- தாவரவியல். சளி சவ்வு
- மருத்துவம். சீதச் சவ்வு; சீதச்சவ்வு
- விலங்கியல். காழைப்படலம்; சிலட்டுமப் படலம்; சீதச்சவ்வு; சீதமென்றகடு
- வேளாண்மை. சளிச்சவ்வு; சிலேட்டுமப்படலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +