உள்ளடக்கத்துக்குச் செல்

cryptocurrency

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

cryptocurrency

பொருள்

[தொகு]
  • cryptocurrency, பெயர்ச்சொல்.
  • நுண்நாணயம்
  • மறையீட்டு நாணயம்

விளக்கம்

[தொகு]
  • கணினிகளின் மென்பொருளால் கொண்டு ஏற்படுத்தப்படும் பணமதிப்புக்கு பெயர்
  • மெய்நிகர் நாணயம்
  • மறையீட்டு நாணயம்: மறையீட்டியல் என்ற வித்தையைப் பயன் படுத்தி உருவாக்கப் படும் மின் காசு (electronic cash). மறையீட்டியல் என்பது ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்த்தையாக்கும் வித்தை (தொழில் நுட்பம்). இதனை ஆங்கிலத்தில் encryption என்று அழைப்பர்.

பயன்பாடு

[தொகு]
  • பிட்காயின் (bitcoin) என்பது ஒரு மறையீட்டு நாணயம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---cryptocurrency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cryptocurrency&oldid=1848528" இலிருந்து மீள்விக்கப்பட்டது