cryptocurrency
Appearance
ஆங்கிலம்
[தொகு]cryptocurrency
பொருள்
[தொகு]- cryptocurrency, பெயர்ச்சொல்.
- நுண்நாணயம்
- மறையீட்டு நாணயம்
விளக்கம்
[தொகு]- கணினிகளின் மென்பொருளால் கொண்டு ஏற்படுத்தப்படும் பணமதிப்புக்கு பெயர்
- மெய்நிகர் நாணயம்
- மறையீட்டு நாணயம்: மறையீட்டியல் என்ற வித்தையைப் பயன் படுத்தி உருவாக்கப் படும் மின் காசு (electronic cash). மறையீட்டியல் என்பது ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்த்தையாக்கும் வித்தை (தொழில் நுட்பம்). இதனை ஆங்கிலத்தில் encryption என்று அழைப்பர்.
பயன்பாடு
[தொகு]- பிட்காயின் (bitcoin) என்பது ஒரு மறையீட்டு நாணயம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cryptocurrency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்