gimlet
Appearance
ஆங்கிலம்
[தொகு]
gimlet
- கட்டுமானவியல். தமர்; துளையூசி
- கைத்தொழில். துளையூசி
- பொறியியல். சிறு தமரூசி
- மாழையியல். சிறுதமரூசி
விளக்கம்
[தொகு]- மரக்கட்டைகளில் சிறிய துளையிடக் கூடிய சிறு கை துளை கருவி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +