உள்ளடக்கத்துக்குச் செல்

dyscalculia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • dyscalculia, பெயர்ச்சொல்.
  1. கணிதம்-கற்றல் குறைபாடு

விளக்கம்

[தொகு]
  1. எண்கள், வாய்ப்பாடுகள், கூட்டல், பெருக்கல் போன்றவற்றைக் கற்றுக் கொள்வதில் ஒருவருக்கு உள்ள குறைபாடுகள், கோளாறுகள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---dyscalculia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dyscalculia&oldid=1831089" இலிருந்து மீள்விக்கப்பட்டது