dyscalculia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dyscalculia, பெயர்ச்சொல்.
- கணிதம்-கற்றல் குறைபாடு
விளக்கம்
[தொகு]- எண்கள், வாய்ப்பாடுகள், கூட்டல், பெருக்கல் போன்றவற்றைக் கற்றுக் கொள்வதில் ஒருவருக்கு உள்ள குறைபாடுகள், கோளாறுகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dyscalculia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்