scalability
Appearance
பொருள்
scalability(உ)
- விரிவாக்கத்தக்கமை
- தகடாகும் தன்மை
விளக்கம்
- விரிவாக்கத்தக்கமை உள்ள ஒரு பொருளை விரிவாக்கம் செய்ய இயலும்.
- விரிவடையும் திறன் வளர்ச்சிக்கு உதவுவதற்கு நடப்பு நடைமுறைகளில் குறைந்த அளவு மாற்றத்தைக் குறிக்கிறது.
பயன்பாடு
உசாத்துணை
[தொகு]( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scalability--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *