தட்டுப்படு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • தட்டுப்படு, வினைச்சொல்.
  1. தடைப்படுதல்
  2. குறைவுபடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் lacking

சொல்வளம்[தொகு]

தட்டு + படு
தட்டுப்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டுப்படு&oldid=1885929" இலிருந்து மீள்விக்கப்பட்டது