தட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

பாக்குமட்டைத் தட்டுகள்

தட்டு

  1. உணவு அருந்துவதற்கு பயன்படும் வட்டமான ஆழமில்லாத கொள்கலன்.

(வி)

  1. பலமில்லாமல் அடிப்பது
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

தட்டு
தட்டுப்படு, தட்டிக்கொடு, தட்டிக்கேள், தட்டிவை, தட்டிப்பறி
அடித்தட்டு, கீழ்த்தட்டு, மேல்தட்டு
மட்டந்தட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டு&oldid=1972376" இருந்து மீள்விக்கப்பட்டது