தட்டை உயிரணு
Appearance
தட்டை உயிரணு (Squamous cell )- மீன் செதில் போல் தட்டையாகக் காணப்படும் உயிரணுக்களாகும்.உடலுற்றுப்புகளின் பரப்புகளில் காணப்படும்.இப்படிப்பட்ட உயிரணுக்களில் காணப்படும் புற்று நோய் தட்டை உயிரணுப் புற்றுயோய் (squamous cell carcinoma ) எனப்படுகிறது.