உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டை உயிரணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தட்டை உயிரணு (Squamous cell )- மீன் செதில் போல் தட்டையாகக் காணப்படும் உயிரணுக்களாகும்.உடலுற்றுப்புகளின் பரப்புகளில் காணப்படும்.இப்படிப்பட்ட உயிரணுக்களில் காணப்படும் புற்று நோய் தட்டை உயிரணுப் புற்றுயோய் (squamous cell carcinoma ) எனப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டை_உயிரணு&oldid=1886802" இலிருந்து மீள்விக்கப்பட்டது