கதிர்நோய்
Appearance
கதிர்நோய் (Radiation sickness )-அதிக அளவு கதிர் வீச்சிற்கு ஆளானவர்களிடம் தோன்றும் நோய்.குறைந்த அளவில் எந்த அறிகுறியும் தெரிவதில்லை.மிகவும் அதிக அளவு மரணத்தினையும் கூட ஏற்படுத்தும்.கதிர் வீச்சினால் ஏற்படும் ஏற்பளவினைப் பொறுத்து பல விளைவுகளும் தோன்றுகின்றன.