உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர்நோய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கதிர்நோய் (Radiation sickness )-அதிக அளவு கதிர் வீச்சிற்கு ஆளானவர்களிடம் தோன்றும் நோய்.குறைந்த அளவில் எந்த அறிகுறியும் தெரிவதில்லை.மிகவும் அதிக அளவு மரணத்தினையும் கூட ஏற்படுத்தும்.கதிர் வீச்சினால் ஏற்படும் ஏற்பளவினைப் பொறுத்து பல விளைவுகளும் தோன்றுகின்றன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிர்நோய்&oldid=1886803" இலிருந்து மீள்விக்கப்பட்டது