be on the receiving end
Appearance
- பேச்சு. (பிறரிடமிருந்து) ஏதோ ஒன்றைப் (குறிப்பாக, தீங்கு பயக்கும் ஒன்றை) பெறும் நிலையில் இருத்தல் [1]
பயன்பாடு
[தொகு]- He found himself on the receiving end of a good deal of teasing
( மொழிகள் ) |
சான்றுகோள் ---be on the receiving end--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்