சொற்றொடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொற்றொடர்(பெ)

  1. ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான்.

சொற்றொடர்கள் இருவகைபடுகின்றன, 1) தொகாநிலைத்தொடர் 2) தொகைநிலைத்தொடர்

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொற்றொடர்&oldid=1972724" இலிருந்து மீள்விக்கப்பட்டது