கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- pandemic plan, பெயர்ச்சொல்.
- நோய் மீள் திட்டம்
- தொற்று நோய் பரவும்போது, அதன் தாக்கத்தில் இருந்து மீள உருவாக்கப் படும் (ஒரு நிறுவனம் அல்லது குழுமத்திற்கான) திட்டம்.
- தமிழ் நாட்டில், கொரோனாவுக்காக ஏதேனும் நோய் மீள் திட்டம் நம் கைவசம் உள்ளதா?