pandemic plan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • pandemic plan, பெயர்ச்சொல்.
  1. நோய் மீள் திட்டம்

விளக்கம்[தொகு]

  1. தொற்று நோய் பரவும்போது, அதன் தாக்கத்தில் இருந்து மீள உருவாக்கப் படும் (ஒரு நிறுவனம் அல்லது குழுமத்திற்கான) திட்டம்.

பயன்பாடு[தொகு]

  1. தமிழ் நாட்டில், கொரோனாவுக்காக ஏதேனும் நோய் மீள் திட்டம் நம் கைவசம் உள்ளதா?
"https://ta.wiktionary.org/w/index.php?title=pandemic_plan&oldid=1890963" இலிருந்து மீள்விக்கப்பட்டது