உள்ளடக்கத்துக்குச் செல்

tinker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

tinker வினைச்சொல்

விளக்கம்
பயன்பாடு
  • பொழுது போகவில்லை என்றால் வீட்டில் அவர் எதையாவது நோண்டிக் கொண்டே இருப்பபார்.
  • நோண்டிகள்தான் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பர். (நோண்டி: tinkerer)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---tinker--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=tinker&oldid=1892559" இலிருந்து மீள்விக்கப்பட்டது