உள்ளடக்கத்துக்குச் செல்

tinkerer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • tinkerer, பெயர்ச்சொல்.
  • இணைப்பு வேலையர்; இணைப்பர்; நோண்டி

விளக்கம்[தொகு]

பயன்பாடு[தொகு]

  • எடிசன் ஒரு நோண்டி. எப்பொழுதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருந்ததால்தான் அவரால் அத்தனை பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது (நோண்டு:tinker)


( மொழிகள் )

சான்றுகோள் ---tinkerer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tinkerer&oldid=1896107" இலிருந்து மீள்விக்கப்பட்டது