tinkerer
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- tinkerer, பெயர்ச்சொல்.
- இணைப்பு வேலையர்; இணைப்பர்; நோண்டி
விளக்கம்[தொகு]
பயன்பாடு[தொகு]
- எடிசன் ஒரு நோண்டி. எப்பொழுதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருந்ததால்தான் அவரால் அத்தனை பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது (நோண்டு:tinker)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tinkerer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்