time capsule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • time capsule, பெயர்ச்சொல்.
  1. காலக் குடுவை

விளக்கம்[தொகு]

  • எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும்பொருட்டு, தற்கால நிகழ்வுகளின் உண்மைத் தகவல்கள், ஆவணங்கள், வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவைகளை ஒரு குடுவைக்குள் அடைத்து பூமிக்குள் புதைத்து வைப்பதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---time capsule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=time_capsule&oldid=1894994" இலிருந்து மீள்விக்கப்பட்டது