time capsule
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- time capsule, பெயர்ச்சொல்.
- காலக் குடுவை
விளக்கம்
[தொகு]- எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும்பொருட்டு, தற்கால நிகழ்வுகளின் உண்மைத் தகவல்கள், ஆவணங்கள், வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவைகளை ஒரு குடுவைக்குள் அடைத்து பூமிக்குள் புதைத்து வைப்பதாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---time capsule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்