above the line

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • above the line, பெயர்ச்சொல்.
  1. கோட்டுக்கு மேல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்கினைக் கிடைமட்டக் கோட்டுக்கு மேலுள்ள பதிவுகளாகக் காட்டுவது
  2. விளம்பரச் செலவினைக் காட்டுவது
  3. ஒரு நாட்டு வருவாய்த் தொடர்பான நடவடிக்கைகளைக் குறிப்பது


( மொழிகள் )

சான்றுகோள் ---above the line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=above_the_line&oldid=1895087" இலிருந்து மீள்விக்கப்பட்டது