above the line
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- above the line, பெயர்ச்சொல்.
- கோட்டுக்கு மேல்
விளக்கம்
[தொகு]- ஒரு நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்கினைக் கிடைமட்டக் கோட்டுக்கு மேலுள்ள பதிவுகளாகக் காட்டுவது
- விளம்பரச் செலவினைக் காட்டுவது
- ஒரு நாட்டு வருவாய்த் தொடர்பான நடவடிக்கைகளைக் குறிப்பது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---above the line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்