automaticity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- automaticity, பெயர்ச்சொல்.
- தன்னியக்கம்
- தானியங்கி
விளக்கம்
[தொகு]தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---automaticity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்