உள்ளடக்கத்துக்குச் செல்

automaticity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • automaticity, பெயர்ச்சொல்.
  1. தன்னியக்கம்
  2. தானியங்கி

விளக்கம்

[தொகு]

தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட் படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன்.


( மொழிகள் )

சான்றுகோள் ---automaticity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=automaticity&oldid=1897336" இலிருந்து மீள்விக்கப்பட்டது