zygomycosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zygomycosis, பெயர்ச்சொல்.
- ஒட்டினை பூஞ்சைத் தொற்று
விளக்கம்
[தொகு]- நோயாளிகளில் தோன்றும் மியூகோராசியே குடும்பத்தை சேர்ந்த பூஞ்சைத் தொற்று. ஒதுதோலடித் திசுக்கள் மட்டுமிருக்கக்கூடும் அல்லது இரத்த நாளங்களுக்குப் பரவக்கூடும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zygomycosis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்