zygomycosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • zygomycosis, பெயர்ச்சொல்.
  1. ஒட்டினை பூஞ்சைத் தொற்று

விளக்கம்[தொகு]

  1. நோயாளிகளில் தோன்றும் மியூகோராசியே குடும்பத்தை சேர்ந்த பூஞ்சைத் தொற்று. ஒதுதோலடித் திசுக்கள் மட்டுமிருக்கக்கூடும் அல்லது இரத்த நாளங்களுக்குப் பரவக்கூடும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---zygomycosis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zygomycosis&oldid=1897834" இலிருந்து மீள்விக்கப்பட்டது