Illegal charging
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- Illegal charging, பெயர்ச்சொல்.
- முரட்டுத்தனமான மோதல்
விளக்கம்[தொகு]
- கால்பந்தாட்டம் - எதிராட்டக்காரர் மீது முரட்டுத்தனமாக மோதி ஆடுதல்: அதாவது, கைகளைப் பயன்படுத்தித் தள்ளுதல், இரண்டு கால்களையும், தரைக்கு மேலாகத் தூக்கியவாறு எதிராளி மீது தாக்குதல்; அல்லது பந்திடம் ஒருவரும் இல்லாத போது அவர் மீது மோதுதல் அல்லது அபாயம் நேர்வது போல் ஆடுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Illegal charging--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்